அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் நடிகர் விஜய். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல் வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். நடிகர் கமல் ஹாசன் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் … Continue reading அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்